Tamil Dictionary 🔍

காரணமாலை

kaaranamaalai


ஓர் அணி , பின்பின்னாக வருவனவற்றிற்கு முன்முன்னாக வருவனவற்றைக் காரணங்களாகவேனும் காரியங்களாகவேனும் சொல்லும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்பின்னாக வருவனவற்றிற்கு முன்முன்னாக வருவனவற்றைக் காரணங்களாகவேனும் காரியங்களாகவேனுஞ் செல்லும் அணி. (அணியி.46.) (Rhet.) Figure of speech in which a chain of causes and correponding effects occur;

Tamil Lexicon


kāraṇa-mālai
n. id. +.
(Rhet.) Figure of speech in which a chain of causes and correponding effects occur;
பின்பின்னாக வருவனவற்றிற்கு முன்முன்னாக வருவனவற்றைக் காரணங்களாகவேனும் காரியங்களாகவேனுஞ் செல்லும் அணி. (அணியி.46.)

DSAL


காரணமாலை - ஒப்புமை - Similar