Tamil Dictionary 🔍

மகாமாயை

makaamaayai


பார்வதி ; காண்க : சுத்தமாயை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்வதிதேவி. (யாழ். அக.) 1. Pārvatī; . 2. (šaiva.) Pure Māyā. See சுத்தமாயை. (சங். அக.)

Tamil Lexicon


, ''s.'' Mother of the king of the Asuras, சூரபன்மன்தாய். 2. As மாமாயை.

Miron Winslow


makā-māyai
n. mahā-māyā.
1. Pārvatī;
பார்வதிதேவி. (யாழ். அக.)

2. (šaiva.) Pure Māyā. See சுத்தமாயை. (சங். அக.)
.

DSAL


மகாமாயை - ஒப்புமை - Similar