Tamil Dictionary 🔍

ஆண்மைப்பொதுப்பெயர்

aanmaippothuppeyar


உயர்தினை ஆண்பாலையும் அஃறிணை ஆண்பாலையும் ஏற்கும் பொதுப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்திணையாண்பாலையும் அஃறிணையாண்பாலையும் ஏற்கும் பொதுப்பெயர். (நன்.284, உரை.) Masculine nouns, common to the rational and irrational classes, as in சாத்தன் இவன், சாத்தன் இவ்வெருது;

Tamil Lexicon


āṇmai-p-potu-p-peyar
n. id.+.
Masculine nouns, common to the rational and irrational classes, as in சாத்தன் இவன், சாத்தன் இவ்வெருது;
உயர்திணையாண்பாலையும் அஃறிணையாண்பாலையும் ஏற்கும் பொதுப்பெயர். (நன்.284, உரை.)

DSAL


ஆண்மைப்பொதுப்பெயர் - ஒப்புமை - Similar