Tamil Dictionary 🔍

மகாரசம்

makaarasam


மரவகை. (சங். அக.) 1. A tree; கஞ்சி. (யாழ். அக.) 2. Gruel;

Tamil Lexicon


ஒருமரம், கஞ்சி.

Na Kadirvelu Pillai Dictionary


makā-racam
n. mahā-rasa.
1. A tree;
மரவகை. (சங். அக.)

2. Gruel;
கஞ்சி. (யாழ். அக.)

DSAL


மகாரசம் - ஒப்புமை - Similar