காய்ச்சுப்பு
kaaichuppu
சவட்டுப்பு ; உவர்நீரைக் காய்ச்சியெடுக்கும் உப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவர்நீரைக் காய்ச்சியெடுக்கும் உப்பு. (W.) 2. Salt obtained from salt water; சவட்டுப்பு. (மு.அ.) 1. Common salt, extracted from soils by filtration and evaporation or by boiling;
Tamil Lexicon
or சவட்டுப்பு, ''s.'' Alkali, salt produced from the earth impregnat ed with soda.
Miron Winslow
kāyccuppu
n. id. + உப்பு.
1. Common salt, extracted from soils by filtration and evaporation or by boiling;
சவட்டுப்பு. (மு.அ.)
2. Salt obtained from salt water;
உவர்நீரைக் காய்ச்சியெடுக்கும் உப்பு. (W.)
DSAL