காய்ச்சுக்குப்பி
kaaichukkuppi
திராவகம் காய்ச்சி இறக்கும் குப்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திராவகம் காய்ச்சியிறக்கும் குப்பி. (W.) Glass vessel used in sublimation, alembic, still;
Tamil Lexicon
ஒருகண்ணாடிக்குப்பி.
Na Kadirvelu Pillai Dictionary
    , [kāyccukkuppi]    ''s.'' [''impr. for'' காச  குப்பி.] A glass vessel used in sublima tion; an alembic, a still, திராவகக்குப்பி. Wils.  p. 27. 
Miron Winslow
    kāyccu-k-kuppi
n. id. [M. kācakuppi.].
Glass vessel used in sublimation, alembic, still;
திராவகம் காய்ச்சியிறக்கும் குப்பி. (W.)
DSAL