Tamil Dictionary 🔍

காய்ச்சு

kaaichu


தீயிற் காய்ச்சுகை. உலோகத்தை இரண்டு காய்ச்சுக் காய்ச்சினான். Heating, as metal or a stone; boiling, as a liquid;_x0002_

Tamil Lexicon


III. v. t. (caus. of காய் II.) boil, காயச்செய்; 2. make hot, heat as iron etc. இரும்பு காய்ச்சு; 3. heat (as the sun) கனற்று; 4. scold, reprove, கண்டி; 5. beat, be labour, புடை. ஒருவனைக்காய்ச்ச, (காய்ச்சிப்போட) to rebuke one sharply or to beat one. காய்ச்சு, v. n. heating, boiling. காய்ச்சுக்கல், a counterfeit or artificial gem. காய்ச்சுக்கட்டி, same as காசுக்கட்டி. காய்ச்சுப்பு, salt obtained by boiling down salt water; 2. alkali. காய்ச்சுரை, gold purified by fire, புட மிட்ட பொன். கஞ்சிகாய்ச்ச, to boil conjee. கஷாயங்காய்ச்ச, to prepare a decoction.

J.P. Fabricius Dictionary


, [kāyccu] கிறேன், காய்ச்சினேன், வேன், காய்ச்ச, ''v. a.'' [''caus. of'' காய்.] To boil, prepare by boiling; to cook, காயச்செய்ய. 2. To heat --as iron, &c., by fire, இரும்புமுதலியனகாய்ச்ச. 3. To heat--as the sun, கனற்ற. 4. To dry, warm, &c.--as in the sun, or by putting near fire, உலர்த்த. 5. To scold, to reprove, கண்டிக்க. 6. ''[prov.]'' To dye, to tinge, as a cloth. துரை அவனை நன்றாய்க் காய்ச்சிப்போட்டார். The magistrate has sharply reprimanded him.

Miron Winslow


kāyccu
n. காய்ச்சு-. [M. kāccu.]
Heating, as metal or a stone; boiling, as a liquid;
தீயிற் காய்ச்சுகை. உலோகத்தை இரண்டு காய்ச்சுக் காய்ச்சினான்.

DSAL


காய்ச்சு - ஒப்புமை - Similar