உட்காய்ச்சல்
utkaaichal
உள்ளாக அடிக்கும் சுரம் ; உள்ளெரிச்சல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளெரிச்சல். 2. Envy, jealousy; உள்ளாக அடிக்குஞ்சுரம். 1. Internal fever;
Tamil Lexicon
, ''s.'' Internal fever, அகச்சுரம். 2. Inward anger, rancor, malice, &c., உள்ளெரிப்பு.
Miron Winslow
uṭ-kāyccal
n. id.+.
1. Internal fever;
உள்ளாக அடிக்குஞ்சுரம்.
2. Envy, jealousy;
உள்ளெரிச்சல்.
DSAL