Tamil Dictionary 🔍

கசாயம்

kasaayam


கிழாயம் , கஷாயம் , மருந்துச் சரக்கோடு கொதித்து வற்றிய நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கசாயமுங் கரிசமானவே (மேருமந்.543). See கஷாயம்

Tamil Lexicon


கஷாயம் (vulg. கியாழம்) s. decoction. கஷாயம் போட, --காய்ச்ச, --வைக்க, to prepare a decoction. பஞ்சமூல கஷாயம், decoction of five different medicinal roots.

J.P. Fabricius Dictionary


கஷாயம்.

Na Kadirvelu Pillai Dictionary


[kacāyam ] --கஷாயம், ''s.'' [''impr.'' கயா ழம்.] Decoction. Wils. p. 25. KASHAYA.

Miron Winslow


kacāyam
n. Pkt. kacāyam.
See கஷாயம்
கசாயமுங் கரிசமானவே (மேருமந்.543).

DSAL


கசாயம் - ஒப்புமை - Similar