Tamil Dictionary 🔍

ஏகாயம்

yaekaayam


ஏகாசம் , உத்தரியம் , மேலாடை ; மேற்போர்வை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோலுடையாடை யேகாயமிட்டு (தேவா. 159, 4). Scarf. See ஏகாசம்.

Tamil Lexicon


ēkāyam
n. ஏகாசம்.
Scarf. See ஏகாசம்.
தோலுடையாடை யேகாயமிட்டு (தேவா. 159, 4).

DSAL


ஏகாயம் - ஒப்புமை - Similar