கஷாயம்
kashaayam
காய்ச்சிய மருந்துக்குடிநீர். (பதார்த்த. 1489.) 1. Decoction, infusion; தீவினை. (சீவக. 3076, உரை.) 2. (Jaina.) Impurity or sin clinging to the soul; defect; degeneracy; நிர்விகற்ப சமாதிக்கு நேரும் விகாதங்களு ளொன்று. (வேதாந்தசா. 103.) One of the obstacles to nirvikaṟpa-camāti;
Tamil Lexicon
kaṣāyam
n. kaṣāya.
1. Decoction, infusion;
காய்ச்சிய மருந்துக்குடிநீர். (பதார்த்த. 1489.)
2. (Jaina.) Impurity or sin clinging to the soul; defect; degeneracy;
தீவினை. (சீவக. 3076, உரை.)
kaṣāyam
n. kaṣāya.
One of the obstacles to nirvikaṟpa-camāti;
நிர்விகற்ப சமாதிக்கு நேரும் விகாதங்களு ளொன்று. (வேதாந்தசா. 103.)
DSAL