காயாமரம்
kaayaamaram
ஒருபொழுதும் காய்ப்பில்லாத மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருபொழுதும் காய்ப்பில்லாத மரம். காயாமரமும் வறளாங்குளமும் (பட்டினத். திருப்பா. திருவேகம். மா.21). Barren tree ;
Tamil Lexicon
kāyā-maram
n. காய்2- + ஆ neg. +.
Barren tree ;
ஒருபொழுதும் காய்ப்பில்லாத மரம். காயாமரமும் வறளாங்குளமும் (பட்டினத். திருப்பா. திருவேகம். மா.21).
DSAL