கண்மருந்து
kanmarundhu
கண்ணுக்குப் போடும் மருந்து ; கண்ணுக்கு இடும் மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணுக்குப் போடும் மருந்து. 1. Medicines or ointment for the eyes; கண்ணுக்கிடும் அஞ்சனம். 2. Collyrium, used for the eyelids, esp, of woman and children;
Tamil Lexicon
, ''s.'' Medicine for the eyes. 2. A collyrium for ornamenting the eyelids of females.
Miron Winslow
kan-maruntu
n. id. +.
1. Medicines or ointment for the eyes;
கண்ணுக்குப் போடும் மருந்து.
2. Collyrium, used for the eyelids, esp, of woman and children;
கண்ணுக்கிடும் அஞ்சனம்.
DSAL