கயமுகன்
kayamukan
யானைத்தலையையுடைய விநாயகன் ; ஓரசுரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விநாயகர். (சூடா.) 1. Gaṇēša, the elephant-headed; விநாயகராற் கொல்லப்பட்ட ஓர் அசுரன். (விநாயகபு.) 2. An asura slain by Gaṇēša;
Tamil Lexicon
ஓரசுரன், விநாயகன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Ganesa the elephant headed, விநாயகன். 2. An Asoor, ஓரசுரன். ''(p.)''
Miron Winslow
kaya-mukaṉ
n. gaja-mukha.
1. Gaṇēša, the elephant-headed;
விநாயகர். (சூடா.)
2. An asura slain by Gaṇēša;
விநாயகராற் கொல்லப்பட்ட ஓர் அசுரன். (விநாயகபு.)
DSAL