Tamil Dictionary 🔍

காமாட்சி

kaamaatsi


பார்வதி ; காஞ்சிபுரத்து அம்பிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காஞ்சீபுரத்து அம்பிகை. (சிவரக. தேவிமேரு. 13.) Pārvatī worshipped at Conjeevaram, as having loveinspiring eyes;

Tamil Lexicon


--காமாக்ஷி, ''s.'' A name of Parvati, as having fascinating eyes, பார் வதி; [''ex'' காமம், ''et.'' அக்ஷி.]

Miron Winslow


kāmāṭci
n. Kāmāksī.
Pārvatī worshipped at Conjeevaram, as having loveinspiring eyes;
காஞ்சீபுரத்து அம்பிகை. (சிவரக. தேவிமேரு. 13.)

DSAL


காமாட்சி - ஒப்புமை - Similar