காமாட்டி
kaamaatti
மண்வெட்டுவோன் ; மூடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மண்வெட்டுவோன். 1. Labourer, one who works with a hoe, digger of earth; முடன். உன்பிள்ளை பரதன் காமாட்டி யானானே (இராம நா. அயோத். 6). 2. Fool, idiot, dunce;
Tamil Lexicon
s. (Tel.) a digger of earth; 2. a rogue; vagabond, நாடோடி; 3. a fool, மூடன்.
J.P. Fabricius Dictionary
kāmāṭṭi
n. Mhr. kāmāṭhi [T. K. kāmāṭi, M. kāmāṭṭi, Tu. kāmāṭe.]
1. Labourer, one who works with a hoe, digger of earth;
மண்வெட்டுவோன்.
2. Fool, idiot, dunce;
முடன். உன்பிள்ளை பரதன் காமாட்டி யானானே (இராம நா. அயோத். 6).
DSAL