Tamil Dictionary 🔍

அகமாட்சி

akamaatsi


இல்லறத்திற்குரிய நற்பண்புகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இல்லறத்திற்குரிய நற்குண நற்செயல்கள். (உபதேசகா.சூராதி. 77.) Good qualities and deeds befitting the life of a house-holder;

Tamil Lexicon


aka-māṭci
n. id.+.
Good qualities and deeds befitting the life of a house-holder;
இல்லறத்திற்குரிய நற்குண நற்செயல்கள். (உபதேசகா.சூராதி. 77.)

DSAL


அகமாட்சி - ஒப்புமை - Similar