Tamil Dictionary 🔍

காமரம்

kaamaram


அடுப்பு ; அத்தநாள் ; இசை ; சீகாமரம் ; வண்டு ; அகில்மரம் ; ஆலமரம் ; காவடித் தண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டு. (யாழ். அக.) Beetle; அடுப்பு. (திவா.) 1. Fireplace for cooking; . Eagle wood. See அகில். (மலை.) அத்தநாள். (சூடா.) 2. The 13th nakṣatra; இசை. (பிங்.) 1. Singing, music, melody; சீகாமரம் என்னும் பண். தும்பி காமரஞ் செப்பும் (சிறுபாண். 77). 2. A musical mode; . Common banyan. See ஆல்1 (W.) காவடித்தண்டு. (J.) Shoulder-pole for carrying heavy timber;

Tamil Lexicon


s. a fire place for cooking; 2. singing, music; 3. a musical mode; 4. common banyan, ஆல்; 5. shoulder pole for carrying heavy timber.

J.P. Fabricius Dictionary


, ''s. [prov.]'' A pole for carrying on the shoulder, the one used for heavy timber, காவடித்தண்டு.

Miron Winslow


kāmaram
n.
1. Fireplace for cooking;
அடுப்பு. (திவா.)

2. The 13th nakṣatra;
அத்தநாள். (சூடா.)

kāmaram
n. prob. காமம் + மருவு-.
1. Singing, music, melody;
இசை. (பிங்.)

2. A musical mode;
சீகாமரம் என்னும் பண். தும்பி காமரஞ் செப்பும் (சிறுபாண். 77).

kā-maram
n. கா3 + மரம்.
Eagle wood. See அகில். (மலை.)
.

kāmaram
n. கான்மரம்.
Common banyan. See ஆல்1 (W.)
.

kāmaram
n. காவு4 + மரம். [M. kāmaram.]
Shoulder-pole for carrying heavy timber;
காவடித்தண்டு. (J.)

kāmaram
n. prob. காமம்+மருவு-
Beetle;
வண்டு. (யாழ். அக.)

DSAL


காமரம் - ஒப்புமை - Similar