கானப்படம்
kaanappadam
காடெழுதின கேடயம் ; யானை ,சிங்கம் முதலிய சித்திரமெழுதின பலகை ; பெரு வாரல்வலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருவாரல்வலை. (சிலப். 14, 173, அரும்.) 3. Net with large meshes. See காடெழுதின கேடயம். கானப்படமுங் காழூன்று கடிகையும் (சிலப். 14, 173). 1. Shield adorned with the picture of a forest; யானைசிங்கமுதலிய சித்திரமெழுதின கிடுகு. 2. Wooden frame with figures of elephant, lion, etc. painted thereon;
Tamil Lexicon
கானமாகியகட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
kāṉa-p-paṭam,
n. id. + paṭa.
1. Shield adorned with the picture of a forest;
காடெழுதின கேடயம். கானப்படமுங் காழூன்று கடிகையும் (சிலப். 14, 173).
2. Wooden frame with figures of elephant, lion, etc. painted thereon;
யானைசிங்கமுதலிய சித்திரமெழுதின கிடுகு.
3. Net with large meshes. See
பெருவாரல்வலை. (சிலப். 14, 173, அரும்.)
DSAL