ஏனப்படம்
yaenappadam
பன்றிமுகக் கேடகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பன்றிமுகக்கேடகம். ஏனப் படமுங் கிடுகின் படமும் (சிலப். 14, 172). Shield in the shape of a boar's head;
Tamil Lexicon
பன்றிமுகக்கடகு.
Na Kadirvelu Pillai Dictionary
ēṉa-p-paṭam
n. ஏனம்2+
Shield in the shape of a boar's head;
பன்றிமுகக்கேடகம். ஏனப் படமுங் கிடுகின் படமும் (சிலப். 14, 172).
DSAL