காடைப்புடம்
kaataippudam
காடையளவாக ஒரெருவிட்டு எரிக்கும் மருந்துப்புடம். (மூ.அ.) (Med.) A measure determining the strength of fire in the calcination of reduction of metals with a single dried dung cake;
Tamil Lexicon
மூவெருப்புடம்.
Na Kadirvelu Pillai Dictionary
kāṭai-p-puṭam
n. id. +.
(Med.) A measure determining the strength of fire in the calcination of reduction of metals with a single dried dung cake;
காடையளவாக ஒரெருவிட்டு எரிக்கும் மருந்துப்புடம். (மூ.அ.)
DSAL