காற்படம்
kaatrpadam
விரலை அடுத்திருக்கும் பாதத்தின் அடிப்பக்கம் ; புறவடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரலையடுத்திருக்கும் பாதத்தின் அடிப்பக்கம். 1. Forepart of the sole of the foot; புறவடி. 2. The instep down to the toes;
Tamil Lexicon
காலிற்படம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The fore part of the sole or bottom of the foot, காலின்படம்.
Miron Winslow
kāṟ-paṭam,
n. id. + Prob. paṭa.
1. Forepart of the sole of the foot;
விரலையடுத்திருக்கும் பாதத்தின் அடிப்பக்கம்.
2. The instep down to the toes;
புறவடி.
DSAL