Tamil Dictionary 🔍

காந்தம்

kaandham


காந்தக்கல் ; ஒருவகைப் பளிங்கு ; அழகு ; மின்சாரம் ; கந்தபுராணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் பளிங்கு. 2. A class of crystals, as cūriya-kāntam, cantira-kāntam; அழகு. (உரி.நி.) 3. Beauty, loveliness, attractiveness; நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம்(மணி. 27, 56). 1. See காந்தக்கல். மின்சாரம். Mod. 5. Electricity ; . See காந்தபுராணம். (தி.வா.) உலகநடையைக் கடவாதுபொதுவாக யாவரும் மகிழும்படி புகழ்வதாகிய செய்யுட்குணம். (தண்டி. 22.) 4. (Rhet.) Description within coventional limits, satisfying the aesthetic sense, a merit of poetic composition ;

Tamil Lexicon


காந்தக்கல், காந்தமணி, s. magnet, load-stone; 2. see ஸ்காந்தம்; 3. loveliness, beauty, அழகு; 4. electricity, மின்சாரம், (modern). காந்தம் இரும்பை வலித்துப் பிடிக்கிறது, (இழுக்கிறது), the magnet attracts iron. காந்தவிளக்கு, electric light; any brilliant light as gaslight, electric light etc. காந்தவூசி, magnetic needle. கற்காந்தம், a kind of load-stone.

J.P. Fabricius Dictionary


, [kāntam] ''s.'' The magnet, load-stone, magnetic iron-stone, அயக்காந்தம், அரக்குக்காந் தம், உருளைக்காந்தம் ஊசிக்காந்தம், பலகைக்காந்தம், கற்காந்தம், தகட்டுக்காந்தம், are different varie ties of magnet. 2. A class of mineral stones--as the சூரியகாந்தம், சந்திரகாந்தம். 3. ''(p.)'' Beauty, loveliness, agreeableness, அழகு. Wils. p. 29. KANTA. 4. ''[in rhetoric.]'' eulogy, commendation or praise within proper bounds; one of the ten particulars of the வைதருப்பம் mode of description, வைதருப்பநெறியில் ஒன்று. (தண்டி.) காந்தமும் ஊசியும்போல். As closely united as the load-stone and the needle.

Miron Winslow


kāntam
n. kānta.
1. See காந்தக்கல்.
நாராசத்திரிவிற் கொள்ளத்தகுவது காந்தம்(மணி. 27, 56).

2. A class of crystals, as cūriya-kāntam, cantira-kāntam;
ஒருவகைப் பளிங்கு.

3. Beauty, loveliness, attractiveness;
அழகு. (உரி.நி.)

4. (Rhet.) Description within coventional limits, satisfying the aesthetic sense, a merit of poetic composition ;
உலகநடையைக் கடவாதுபொதுவாக யாவரும் மகிழும்படி புகழ்வதாகிய செய்யுட்குணம். (தண்டி. 22.)

5. Electricity ;
மின்சாரம். Mod.

kāntam
n. skānda.
See காந்தபுராணம். (தி.வா.)
.

DSAL


காந்தம் - ஒப்புமை - Similar