Tamil Dictionary 🔍

காந்தருவவாதம்

kaandharuvavaatham


அறுபத்து நான்கு கலையுள் ஒன்றான இசைக்கலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபத்துநான்குகலையுள் ஒன்றான சங்கீதவித்தை. Music, as the art of the Gandharvas, one of aṟupattuṉālu-kalai, q.v. ;

Tamil Lexicon


, ''s.'' One of the sixty four கலைஞானம். See கலைஞானம்.

Miron Winslow


kāntaruva-vātam
n. gandharva+.
Music, as the art of the Gandharvas, one of aṟupattuṉālu-kalai, q.v. ;
அறுபத்துநான்குகலையுள் ஒன்றான சங்கீதவித்தை.

DSAL


காந்தருவவாதம் - ஒப்புமை - Similar