கந்தருவம்
kandharuvam
இசை , பண் ; இசைப்பாட்டு ; எண்வகை மணத்துள் ஒன்று , தலைவனும் தலைவியும் தாமே மணத்தல் ; தேவசாதியுள் ஒன்றான கந்தருவ சாதி ; குதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருத்தருவசாதி. கந்தருவ மற்றுள்ள பிற பயந்தாள் (கம்பரா. சடாயுகாண். 26). 1. The Gandharvas; இசை. சாமவேதகந்தருவம் விரும்புமே (தேவா. 964, 1). 1. Music, harmony, song; கந்தருவம் See { kantaruvamaNam } இரவு பதினைந்து முகூர்த்தங்களுள் ஜந்தாவது. (விதான. குணாகுண. 73, உரை.) 3. The fifth of the 15 divisions of the night; குதிரை. (திவா.) 2. Horse;
Tamil Lexicon
s. harmony, music, singing, இசை; 2. a horse, குதிரை; 3. one of the 8 kinds of marriages which takes place by the union of the parties without the usual ceremonies, கந்தருவ மணம்; 4. the Gandarvas, கந்தருவசாதி. கந்தருவர், celestial songsters. கந்தரு வேதம், the science of music.
J.P. Fabricius Dictionary
, [kantaruvam] ''s.'' Singing, harmony, music, இசை. 2. Song, இசைப்பாட்டு. 3. Horse, குதிரை. Wils. p. 281.
Miron Winslow
kantaruvam
n. gandharva.
1. The Gandharvas;
கருத்தருவசாதி. கந்தருவ மற்றுள்ள பிற பயந்தாள் (கம்பரா. சடாயுகாண். 26).
2. Horse;
குதிரை. (திவா.)
3. The fifth of the 15 divisions of the night;
இரவு பதினைந்து முகூர்த்தங்களுள் ஜந்தாவது. (விதான. குணாகுண. 73, உரை.)
kantaruvam
n. gāndharva.
1. Music, harmony, song;
இசை. சாமவேதகந்தருவம் விரும்புமே (தேவா. 964, 1).
See { kantaruvamaNam }
கந்தருவம்
DSAL