காந்தருவம்
kaandharuvam
காதலர் தம்முள் மனமொத்துக்கூடுங் கூட்டம் ; இசைப்பாட்டு ; காந்தருவவேதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசைப்பாட்டு. (சூடா.) 2. Music ; காந்தருவ வேதம். வில்வேதமமல் காந்தருவவேதம் (காஞ்சிப்பு. சனற்.41). 3. Science of music, musical composition ; காதலர் தம்முள் மனமொத்துக்கூடுங் கூட்டம். (தொல். பொ. 92, உரை.) 1. A form of marriage which results entirely from love and which has no ritual whatever, as common among Gandharvas;
Tamil Lexicon
, ''s.'' One of the eight kinds of marriage, காந்தருவமணம். (See மணம்.) 2. ''[in Hindu philosophy.]'' One of the two-hundred and twenty-four புவனம்.
Miron Winslow
kāntaruvam
n. gāndharva.
1. A form of marriage which results entirely from love and which has no ritual whatever, as common among Gandharvas;
காதலர் தம்முள் மனமொத்துக்கூடுங் கூட்டம். (தொல். பொ. 92, உரை.)
2. Music ;
இசைப்பாட்டு. (சூடா.)
3. Science of music, musical composition ;
காந்தருவ வேதம். வில்வேதமமல் காந்தருவவேதம் (காஞ்சிப்பு. சனற்.41).
DSAL