காந்தருவவேதம்
kaandharuvavaetham
இசைக்கலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்கீதசாஸ்திரம். ஒவில் காந்தருவவேத முபவேதமிவை (பிரபோத. 39, 8). Science of music, one of four upavētam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' The science of music, a musical composition, கீதசாஸ்திரம்.
Miron Winslow
kāntaruva-vētam
n. id. +.
Science of music, one of four upavētam, q.v.;
சங்கீதசாஸ்திரம். ஒவில் காந்தருவவேத முபவேதமிவை (பிரபோத. 39, 8).
DSAL