சந்துவாதம்
sandhuvaatham
இடுப்பு தொடைகளில் வரும் கீல் வாயு நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடுப்பு தொடைகளில் வரும் கீல்வாயு நோய்வகை. (W.) Sciatica;
Tamil Lexicon
ஒருநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The hip-gout, the sciatica, ஓர்நோய்.
Miron Winslow
cantu-vātam,
n. id. +. [K. Tu. sanduvāta.]
Sciatica;
இடுப்பு தொடைகளில் வரும் கீல்வாயு நோய்வகை. (W.)
DSAL