Tamil Dictionary 🔍

காந்தருவர்

kaandharuvar


கந்தருவர் ; பாடுவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காந்தருவர் (சிலப்.5, 176, உரை.) 1. Gandharvas; பாடுவோர்.(Insc.) 2. Songsters, minstrels;

Tamil Lexicon


காந்தர்ப்பர், s. pl. celestial choristers, also காந்தப்பர். காந்தர்ப்பம், a kind of marriage resulting entirely from love and with no ritual, common among the Ghandarvas; காந்தருவம்; 2. the arrows of the Ghandarvas. காந்தருவமணம், same as காந்தர்ப்பம்- 1; an automonistic alliance. காந்தருவவேதம், the art of music. காந்தருவி, a songstress, பாடுபவள் (fem. of காந்தருவன்).

J.P. Fabricius Dictionary


கந்தருவர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāntaruvar] ''s.'' Celestial choristers, a class of supernals, காந்தருவர். Wils. p. 288. GAND'HARVA..

Miron Winslow


kāntaruvar
n. gandharva.
1. Gandharvas;
காந்தருவர் (சிலப்.5, 176, உரை.)

2. Songsters, minstrels;
பாடுவோர்.(Insc.)

DSAL


காந்தருவர் - ஒப்புமை - Similar