Tamil Dictionary 🔍

காதைநெறித்தல்

kaathainerithal


கூர்ந்து கேட்குமாறு குதிரை முதலிய விலங்குகள் காதை நிமிர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவனித்துக்கேட்கும்படி குதிரைமுதலிய விலங்குகள் காதை நிமிர்த்தல். (W.) To cock the ear, as horses on hearing a frightful noise;

Tamil Lexicon


kātai-neṟi-
v. intr. காது2+.
To cock the ear, as horses on hearing a frightful noise;
கவனித்துக்கேட்கும்படி குதிரைமுதலிய விலங்குகள் காதை நிமிர்த்தல். (W.)

DSAL


காதைநெறித்தல் - ஒப்புமை - Similar