காதுபெருக்குதல்
kaathuperukkuthal
காதுவளர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See காதுவளர்-. காதுபெருக்கித் திரியவுங் காண்டி (திவ். பெரியாழ். 2, 3, 10).
Tamil Lexicon
kātu-perukku-
v. intr. id. +.
See காதுவளர்-. காதுபெருக்கித் திரியவுங் காண்டி (திவ். பெரியாழ். 2, 3, 10).
.
DSAL