Tamil Dictionary 🔍

காதுகுடைதல்

kaathukutaithal


காதில் குடைச்சல்நோய்வருதல் ; காதுக் குறும்பி எடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதிற் குடைச்சல்நோவு உண்டாதல். 1. To have itching or tingling pain in the ear; காதுக்குறும்பி எடுத்தல். 2. To clear the ear of wax;

Tamil Lexicon


kātu-kuṭai-
v. intr. id. +.
1. To have itching or tingling pain in the ear;
காதிற் குடைச்சல்நோவு உண்டாதல்.

2. To clear the ear of wax;
காதுக்குறும்பி எடுத்தல்.

DSAL


காதுகுடைதல் - ஒப்புமை - Similar