Tamil Dictionary 🔍

கைதாதல்

kaithaathal


kai-tā-,
v. intr. id. +.
1. To render help, save, rescue, as from poverty, danger, etc.;
வறுமை இடுக்கண் முதலியவற்றில் உதவிபுரிதல். காவலனார் பெருங்கருணை கைதந்தபடியென்று (பெரியபு திருஞான. 1118).

2. To give assurance;
உறுதி செய்தல். எய்தவல்லையேற் கைதருக (பாரத. குருகுல. 44).

3. To marry;
மணம்புரிதல். கோதையா லுறவுகொண்டு கைதரல் குறித்த மோமகன் (பாரத. குருகுல. 131).

4. To increase;
மிகுதல். உவகை கைதர (கம்பரா. மீட்சி. 268).

DSAL


கைதாதல் - ஒப்புமை - Similar