Tamil Dictionary 🔍

காதற்பரத்தை

kaathatrparathai


சேரிப்பரத்தையின் மகளாய்த் தலைவனது காதற்கு உரிமைபூண்டு அவனையே சார்ந்திருப்பவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேரிப்பரத்தையின் மகளாய்த் தலைவனது காதற்குரிமை பூண்டு அவனையே சார்ந்திருப்பவள். (ஜங்குறு. 90, உரை.) (Akap.) Woman of the courtezan class warmly attached to a hero and not residing in his quarters, dist. fr. iṟ-parattai;

Tamil Lexicon


சேரிப்பரத்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kept mistress, being the daughter of a சேரிப்பரத்தை.

Miron Winslow


kātaṟ-parattai
n. காதல்1+.
(Akap.) Woman of the courtezan class warmly attached to a hero and not residing in his quarters, dist. fr. iṟ-parattai;
சேரிப்பரத்தையின் மகளாய்த் தலைவனது காதற்குரிமை பூண்டு அவனையே சார்ந்திருப்பவள். (ஜங்குறு. 90, உரை.)

DSAL


காதற்பரத்தை - ஒப்புமை - Similar