காப்புத்தடை
kaapputhatai
விழாக்காலத்தில் காப்புக் கட்டுதலால் நிகழும் பயணத்தடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்சவக்காப்புக் கடுதலால் நிகழும் பிரயாணத்தடை. காப்புத்தடையால் வேறு ஊர்க்குப் போகமுடிய வில்லை. Collaq. Prohibition on travel during a temple festival;
Tamil Lexicon
kāppu-t-taṭai
n. id. +.
Prohibition on travel during a temple festival;
உற்சவக்காப்புக் கடுதலால் நிகழும் பிரயாணத்தடை. காப்புத்தடையால் வேறு ஊர்க்குப் போகமுடிய வில்லை. Collaq.
DSAL