குலப்பரத்தை
kulapparathai
ஒருவர்க்கே யுரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத்தவள் ; கணிகையர் குலப்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவற்கே உரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத்தவள். (நம்பி யகப்.113.) 1. Woman of the courtesan class who remains faithful to a single person; கணிகையர் குலத்தவள். (W.) 2. Courtesan by birth;
Tamil Lexicon
, ''s.'' A courtezan by birth, or ancestry. 2. A courtezan, not com mon but kept by one man; a kept mistress.
Miron Winslow
kula-p-parattai,
n. kula +.
1. Woman of the courtesan class who remains faithful to a single person;
ஒருவற்கே உரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத்தவள். (நம்பி யகப்.113.)
2. Courtesan by birth;
கணிகையர் குலத்தவள். (W.)
DSAL