Tamil Dictionary 🔍

காதற்பிள்ளை

kaathatrpillai


உரிமைப்பிள்ளை , அன்புமகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபிமானபுத்திரன். அரசர் காதற்பிள்ளையாய் (பெரியபு. தடுத்தாட்.6). Foster child;

Tamil Lexicon


kātaṟ-piḷḷai
n. id. +.
Foster child;
அபிமானபுத்திரன். அரசர் காதற்பிள்ளையாய் (பெரியபு. தடுத்தாட்.6).

DSAL


காதற்பிள்ளை - ஒப்புமை - Similar