இற்பரத்தை
itrparathai
காமக்கிழத்தியாகக் கொண்ட பரத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமக்கிழத்தியாகக்கொண்ட பரத்தை. (பரிபா. 6, உரை.) Concubine, kept mistress, dist. fr. காதற்பரத்தை;
Tamil Lexicon
iṟ-parattai
n. id.+.(Akap.)
Concubine, kept mistress, dist. fr. காதற்பரத்தை;
காமக்கிழத்தியாகக்கொண்ட பரத்தை. (பரிபா. 6, உரை.)
DSAL