மாகாணம்
maakaanam
மாநிலம் ; நாடு ; சனக்கட்டு ; நாட்டின் பெரும்பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சனக்கட்டு. ஆள்மாகாணம். 3. Group of dependants gathered for a common purpose; தேசப்பகுதி. 1. District, province; ஒரு கர்ணத்தின் விசாரணைக்கீழ்உள்ள பல கிராமங்களடங்கிய பிரதேசம். 2. Division of a taluk, consisting of several villages, under the management of one Karnam (R. F.);
Tamil Lexicon
s. (Hind.) a province, a district, நாடு; 2. a sub-division of a Tahsildar's district, தாலுக்கா.
J.P. Fabricius Dictionary
நாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [mākāṇm] ''s. [Hind.]'' District, pro vince, தேசம். 2. ''[in southern usage.]'' A Taluk, தாலூகா.
Miron Winslow
mākāṇam
n. U. makān.
1. District, province;
தேசப்பகுதி.
2. Division of a taluk, consisting of several villages, under the management of one Karnam (R. F.);
ஒரு கர்ணத்தின் விசாரணைக்கீழ்உள்ள பல கிராமங்களடங்கிய பிரதேசம்.
3. Group of dependants gathered for a common purpose;
சனக்கட்டு. ஆள்மாகாணம்.
DSAL