காணும்
kaanum
முன்னிலைப் பன்மையில் வரும் ஓர் அசைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னிலைப் பன்மையில்வரும் ஓர் அசை. இக்குடிப்பிறந்தோர்க் கெண்மை காணும் (புறநா. 43). Expl. in the 2nd pers. pl. in compounds;
Tamil Lexicon
, (''the future of'' காண் ''in the third pers. neuter.'') This form, in collo quial use, is equivalent to sir. 2. In poetry, it is often expletive. போங்காணும். Go, sir. தரியாதுகாணுந்தனம். Wealth is unstable. (நல்வழி.) அப்படியல்லகாணும். It is not so.
Miron Winslow
kāṇum
part. id.
Expl. in the 2nd pers. pl. in compounds;
முன்னிலைப் பன்மையில்வரும் ஓர் அசை. இக்குடிப்பிறந்தோர்க் கெண்மை காணும் (புறநா. 43).
DSAL