காட்டிலும்
kaattilum
உடன் ; உறழ்ச்சிப் பொருள் குறிக்கும் ஓர் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன். விடியுங்காட்டிலும் வந்தான். Than ; உறழ்ச்சிப்பொருள் குறிக்கும் இடைச்சொல். அதைக்காட்டிலும் இது நல்லது._adv. As soon as, at the very instant ;
Tamil Lexicon
kāṭṭilum
conj.
Than ; உறழ்ச்சிப்பொருள் குறிக்கும் இடைச்சொல். அதைக்காட்டிலும் இது நல்லது._adv. As soon as, at the very instant ;
உடன். விடியுங்காட்டிலும் வந்தான்.
DSAL