Tamil Dictionary 🔍

காட்சியறிவு

kaatsiyarivu


பொருளை நேரிற்கண்டு அறியும் அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரத்தியட்ச ஞானம். Perceptual cognition ;

Tamil Lexicon


kāṭci-y-aṟivu
n. id. +.
Perceptual cognition ;
பிரத்தியட்ச ஞானம்.

DSAL


காட்சியறிவு - ஒப்புமை - Similar