Tamil Dictionary 🔍

காட்சியோகு

kaatsiyoku


ஞானயோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானயோகம். காட்சி யோகினை... நுதலிக் காட்டினோன் (கந்தபு. மோனநீங். 33) . Realisation of true insight in thought and conduct ;

Tamil Lexicon


kāṭci-yōku
n. id. +.
Realisation of true insight in thought and conduct ;
ஞானயோகம். காட்சி யோகினை... நுதலிக் காட்டினோன் (கந்தபு. மோனநீங். 33) .

DSAL


காட்சியோகு - ஒப்புமை - Similar