காஞ்சியெதிர்வு
kaanjiyethirvu
எதிரூன்றும் படையை மேலிடாது தடுக்கும் வீரனுடைய திறமையைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிரூன்றுஞ் சேனையை மேலிடாது தடுக்கும் வீரனுடைய திறமையைக்கூறும் புறத்துறை. (பு.வெ. 4, 2.) Theme of a warrior defending himself against the onslaught of his enemies ;
Tamil Lexicon
kānjci-y-etirvu
n. காஞ்சி +. puṟapi
Theme of a warrior defending himself against the onslaught of his enemies ;
எதிரூன்றுஞ் சேனையை மேலிடாது தடுக்கும் வீரனுடைய திறமையைக்கூறும் புறத்துறை. (பு.வெ. 4, 2.)
DSAL