Tamil Dictionary 🔍

ஆகாசம்

aakaasam


ஐம்பூதத்துள் ஒன்று , வானம் ; வளிமண்டலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளி. 2. Open space; வானம். 3. Sky, the visible heavens; வாயுமண்டலம். Mod. 4. Air, atmosphere; ஐம்பூதத்தொன்று. 1. Ether pervading all space, one of five elements;

Tamil Lexicon


ஆகாயம், s. air, the aerial region, sky, heaven வானம். ஆகாச கருடன், a creeper. ஆகாசகமனம், ஆகாயமனம், passing through the air. ஆகாசத்தாமரை, the name of a waterplant whose roots float on the water. ஆகாச பட்சி, the skylark. ஆகாச பாலம், deception fancy. ஆகாசப்பந்தல், castle in the air, மனோ ராச்சியம், ஆகாசமண்டலம், the aerial regions, the atmosphere. ஆகாசமயம், what is void of substance, emptiness. ஆகாசவாணி, a voice from heaven; an oracle. ஆகாசவிமானம், ஆகாசத் தேர், ஆகாசக் கப்பல் aeroplane.

J.P. Fabricius Dictionary


வான்.

Na Kadirvelu Pillai Dictionary


[ākācam ] --ஆகாயம், ''s.'' Air, ether, பஞ்சபூதத்தொன்று. 2. The sky, the visible heavens, வான். Wils. p. 13. AKASHA. 3. One of the eight கணம், (see கணம்,) a measure in poetry of three அசை, two dissyllabic, and one monosyllabic--as கரு விளங்காய்.

Miron Winslow


ākācam
n. ā-kāša.
1. Ether pervading all space, one of five elements;
ஐம்பூதத்தொன்று.

2. Open space;
வெளி.

3. Sky, the visible heavens;
வானம்.

4. Air, atmosphere;
வாயுமண்டலம். Mod.

DSAL


ஆகாசம் - ஒப்புமை - Similar