Tamil Dictionary 🔍

காலசம்

kaalasam


பேராலவட்டம் ; காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காற்று. 2. Wind; பேராலவட்டம். 1. Large circular fan;

Tamil Lexicon


s. (கால்) wind, காற்று; 2. a large fan ஆலவட்டம்.

J.P. Fabricius Dictionary


, [kālcm] ''s.'' Wind, காற்று. 2. A large kind of circular fan, பேராலவட்டம்; [''ex'' கால், air.]

Miron Winslow


kālacam
n. prob. கால்3+அசை. (அக.நி.)
1. Large circular fan;
பேராலவட்டம்.

2. Wind;
காற்று.

DSAL


காலசம் - ஒப்புமை - Similar