Tamil Dictionary 🔍

காங்கெயர்

kaangkeyar


கங்கநாட்டினர். பொப்பண காங்கெயர்கோன் (சிலப். பக். 11). 1. Inhabitants of the country ruled by the Gangas ; உரிச்சொல் நிகண்டுசெய்த ஆசிரியர். முந்துகாங்கெயனுரிச்சொல் (ஆ. நி.) 2. Name of the author of the Uriccol-nikaṇṭu;

Tamil Lexicon


kāṅkeyar
n.
1. Inhabitants of the country ruled by the Gangas ;
கங்கநாட்டினர். பொப்பண காங்கெயர்கோன் (சிலப். பக். 11).

2. Name of the author of the Uriccol-nikaṇṭu;
உரிச்சொல் நிகண்டுசெய்த ஆசிரியர். முந்துகாங்கெயனுரிச்சொல் (ஆ. நி.)

DSAL


காங்கெயர் - ஒப்புமை - Similar