Tamil Dictionary 🔍

காங்கெயம்

kaangkeyam


ஒருவகைப் பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன். காங்கெயத்தொழிற் கம்மியர் (இரகு. திக்கு.189). Gold ;

Tamil Lexicon


kāṅkeyam
n. gāṅgēya.
Gold ;
பொன். காங்கெயத்தொழிற் கம்மியர் (இரகு. திக்கு.189).

DSAL


காங்கெயம் - ஒப்புமை - Similar