கோமாணங்கையர்
koamaanangkaiyar
அரசன்பெருந்தேவியர். பைந்தொடிக்கோமாணங்கையர் (பெருங். உஞ்சைக். 40, 63). Queens-in-chief in a king's harem;
Tamil Lexicon
kōmāṇaṅkaiyar,
n. கோமாள்+நங்கையர்.
Queens-in-chief in a king's harem;
அரசன்பெருந்தேவியர். பைந்தொடிக்கோமாணங்கையர் (பெருங். உஞ்சைக். 40, 63).
DSAL