Tamil Dictionary 🔍

காங்கேயன்

kaangkaeyan


கங்கையில் தோன்றிய முருகக்கடவுள் ; கங்கையின் மகனான வீடுமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கந்தக்கடவுள். (திவா.) 1. Skanda, said to have been born in the Ganges ; பீஷ்மர். காங்கேய னுள்ளிட்ட காவாலர்கள் (பாரதவெண். ஸ்ரீ வாசுதேவன். 46). 2. Bhīṣma, son of Gaṅgā;

Tamil Lexicon


s. (கங்கை) - Bhishma; Skanda.

J.P. Fabricius Dictionary


, [kāngkēyṉ] ''s.'' A name of Skanda, குமரன். 2. Bishma, வீட்டுமாசாரி. ''(p.)''

Miron Winslow


kāṅkēyaṉ
n. Gāṅgēya.
1. Skanda, said to have been born in the Ganges ;
கந்தக்கடவுள். (திவா.)

2. Bhīṣma, son of Gaṅgā;
பீஷ்மர். காங்கேய னுள்ளிட்ட காவாலர்கள் (பாரதவெண். ஸ்ரீ¦வாசுதேவன். 46).

DSAL


காங்கேயன் - ஒப்புமை - Similar